
நாள் முழுவதும் வேலை. ரொம்பவும் களைத்துப்போகிறோம். வீடு திரும்பியதும், அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விடுகிறோம். சற்று நேரம் படுத்தால் உடலும், மனதும் ‘ரிலாக்ஸ்’ ஆகும் என்று நினைத்து படுக்கை அறைக்குள் புகுந்துவிடுவோம்.
படுக்கையில் என்றாலும், இருக்கையில் என்றாலும் சற்றே ஓய்வெடுக்கவோ, படுத்து தூங்கவோ சவுகரியத்திற்கு தலையணை தேவைப்படுகிறது. சரியான தலையணை இல்லாவிட்டால் தூங்கவே...